Karpanai Kolangal
Karpanaiku..konjam oppanai seithu, kolangalaai Inge varaikiren...
Saturday, 1 June 2024
தங்கத் தாரகை💕
அடி சிரித்த செவ்விதழ் சிலையே🧚 சினம் கொள்ளும் கனி அமுதே.😉
உன் கரம் பற்றி,
காதல் கரையேற காத்திருக்கும் கள்வன் நானடி.💕
புன்னகை உன் புன்சிரிப்பு புன்னகை தரும், புத்துணர்வை இந்த பூக்களும் தருமோடி!!!? 🌹💖
தாரகை தங்கத் தாரகை,
என் மன மாளிகை உனக்கே உறைவிடமடி💞
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment