Saturday, 30 May 2026

அழகியே❤️

என் அகம் அவள்❤️ , 
புறம் அவள்🗡️ ..
அழகிய நிலவவள்🌝 .. 

நெஞ்சில் ஒளிரும் 
நட்சத்திர ஒளி அவள்🌟 ..  
கலை அவள்🖼️ .. 
அலை அவள்🌊 .. 
என்னை மயக்கிடும் மலர் அவள்🌹 , 

மலை அவள்🌄 .. 
சிலை அவள்👸  .. 
செல்லமாய் சிணிங்கிடும் சிட்டவள்🦜 .. 
சட்டன பணிந்திடுவேனே நான் 👼
அவள் தான் என் மகள் 👶 

Tuesday, 12 May 2026

உபயோகம் இல்லா உறவே

ஒரு நாள் உன்னால் உபயோகம் இல்லாவிட்டாலும் உதாசீனப்படுத்தி விலகிச் செல்லும் உறவுகள். 
தேவை முடிந்த பின், உறவும் முடிந்து விடுமா என்ன 

Tuesday, 5 May 2026

காதல்

எங்கே எங்கே எங்கே என்று இன்பம் எங்கே எங்கே என்று இன்பம் கொள்ள இதயம் தான் இடம் தேடுமே..

இங்கே அங்கே எங்கோ ஏதோ உள்ளது போல் உள்ளத்தில் மாய தோற்றம் தோன்றுமே

Saturday, 2 May 2026

திருமணம்

ஆயுள் தண்டனை = திருமணம் (பலருக்கு) 
திருமணம் = மண்ணில் சொர்க்கம் (சிலருக்கு)