பின் தொட்டிலில் தூக்கியது ராஜ துயில் - மழலையாக
விளையாடிவிட்டு களைப்பாக தூக்குவது சிறப்பான உறக்கம் - குழந்தையாக
ஊர் கதை பேசிவிட்டு, உல்லாசமாக உறங்க செல்வது - இளமையாக
சோர்வாகி சொக்கி போய் துயில் கொள்வது - வயது முதிர்ந்தவராக
சோதனை ஓட்டம் முடியும் தருவாயில் இயற்கை தருவது..
நிரந்தர நித்திரை
No comments:
Post a Comment