Karpanaiku..konjam oppanai seithu, kolangalaai Inge varaikiren...
"கைவீசம்மா" பாடல் உரைக்க வேண்டிய வயதில் "கைப்பேசி"யோடு உறவாடல். விளையாட்டு வியர்வையில் நனைந்த காலம் போய், குளிர்சாதன அறையில் ஓர் தேடல். குழந்தைப் பரிதாபங்கள்.
No comments:
Post a Comment