Karpanaiku..konjam oppanai seithu, kolangalaai Inge varaikiren...
கோபத்தை விழியின் விளிம்பில் விதைத்து, சிரிப்பை உதட்டின் ஓரத்தில் புதைத்து, நான் காண, நாணம் கொண்டாள். அதை நயமாய் மறைத்தாள், என் குட்டிக் கவிதை
No comments:
Post a Comment