Friday, 28 July 2017

தோழமை

அறம் அறிந்து, நெறி படுத்தும் தோழமை நீ..
தடுமாறும் நேரத்தில், நிகர் நின்று நெகிழச் செய்யும், நெஞ்சம் நீ..
என் சிந்தனைகளுக்குச் சுவாசம் நீ..
பதறும் வேளையில், என் பலம் நீ..
மனம் சிரித்திட செய்யும் துணை நீ..
இன்பத்திலும், இன்னலிலும் என்னோடு இருக்கும் துலாபாரம் நீ..
நல்லதொரு நிறைவான நட்பு நீ -  என்றென்றும்

No comments:

Post a Comment