Karpanai Kolangal
Karpanaiku..konjam oppanai seithu, kolangalaai Inge varaikiren...
Sunday, 31 December 2023
இதயக்கனி
நானே ஆச்சரியமாக உணர்கிறேன்❣️
காதல்,
இதயத்தில் இருந்த ஈரத்தை பஞ்சு போல் உறிஞ்சி பஞ்சாய் பறந்த பின்பும்🪽🪽
இதயம் கனப்பது ஏனோ🫀..
ஒருவேளை ஈரம் இல்லாமல் கல்லாயிற்றோ👀
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment