தேனினும் இனிது ,
உந்தன் சிரிப்பு.
தென்றலினும் சுகமானது ,
உந்தன் தீண்டல் .
பைய்ந்தமிழிலின் வாசம்
உந்தன் பேச்சில்.
உன் அகண்ட விழியில்
எந்தன் உலகம் காண்கிறேன் .
என் குழந்தாய் ,..உன் மழலை
முகத்தால் மகிழ்ந்து போகிறேன்
என் செல்வமே ...
இனிது இனிது..
உந்தன் சிரிப்பு.
தென்றலினும் சுகமானது ,
உந்தன் தீண்டல் .
பைய்ந்தமிழிலின் வாசம்
உந்தன் பேச்சில்.
உன் அகண்ட விழியில்
எந்தன் உலகம் காண்கிறேன் .
என் குழந்தாய் ,..உன் மழலை
முகத்தால் மகிழ்ந்து போகிறேன்
என் செல்வமே ...
இனிது இனிது..
No comments:
Post a Comment