உன் கண்களால் தூவிய 'பிரிய ' மழை
என் மனதை 'அம்பால் 'அலங்கரிக்க ..
நான் மண்ணில் இருந்து ஏவிய கூழாங்கற்கள் ,
விண்ணில் நட்சதிரங்களாய் ஜொளிஜொளிக்க ..
மண்ணில் நானும் விண்ணில் நிலவும் - தனிமையில்..
அன்பை பகிர்ந்து கொண்டோம்
என் மனதை 'அம்பால் 'அலங்கரிக்க ..
நான் மண்ணில் இருந்து ஏவிய கூழாங்கற்கள் ,
விண்ணில் நட்சதிரங்களாய் ஜொளிஜொளிக்க ..
மண்ணில் நானும் விண்ணில் நிலவும் - தனிமையில்..
அன்பை பகிர்ந்து கொண்டோம்
No comments:
Post a Comment