புல்லை மிதித்து புதிய வழி உருவாக்கும் மனிதா
உன்னை மிதித்து பிறர் முன்னேறி சென்றால்,
வலிக்கும் வலி தானே அந்த புல்லுக்கும் !!
இயற்கை வஞ்சமில்லாமல் வாரி வழங்கிய அழகை அழித்து ,
செயற்கையில் குளிர் காயும் மானிடா !!
இயற்கைக்கு மாற்றாய் நீ எதை வலுப்பெறச் செய்தாலும்
அது இயற்கைக்கு மாறாய் அமையுமே அன்றி , மாற்றாய் அல்ல !!
சொர்க்கம் என்றெண்ணி சுவைப்பது எல்லாம் , ஒரு நாள்
உன்னை அமில உலகில் ஆழ்த்திடும் .

No comments:
Post a Comment