Karpanaiku..konjam oppanai seithu, kolangalaai Inge varaikiren...
என் எழுதாக் காகிதங்களில் ஒளிந்திருக்கும் காவியம் நீ தெளிந்த வானில் மறைந்திருக்கும் , ஏழுவண்ண வானவில் நீ, கரும் பலகையில் கண்ணடிக்கும் கலைநயம் நீ உன்னை உள்ளார்ந்து நேசிக்கும் என் உள்ளத்தை எப்போது உணர்வாய் நீ
No comments:
Post a Comment