Karpanaiku..konjam oppanai seithu, kolangalaai Inge varaikiren...
துயில் எழுப்பும் தூய வானம் திறந்திடா கண்கள். தட்டி எழுப்பும் கைகள், திரும்பி துயில் கொள்ளச் செய்யும் தாலாட்டு. பசி உணர்த்தினாலும், பக்கத்து தலையணையைக் கட்டிக்கொண்டு கனவில் லயிக்கும் உள்ளம்.
No comments:
Post a Comment