தொட்டும் தொடாமல் தொடர்கிற உறவு இது ..
பட்டும் படாமல் படர்கிற காற்றை போல ..
விட்டு விடாமல் , விழி அளவும் விலகாமல் ,
உன் விரல்கள் கோர்த்து ..
உன்னோடு வாழ்கிற வாழ்க்கை என்றும் வேண்டும்
என் வர்ணஜால வானவிலே - இந்த வானிற்கு ..
சித்தம் சிறகடிக்கும் நேரத்திலும் ..
என் சிந்தையில் நீயே இருப்பாய் என் ஸ்நிகிதியே ...
Beautiful Thoughts!
ReplyDelete