Karpanai Kolangal
Karpanaiku..konjam oppanai seithu, kolangalaai Inge varaikiren...
Monday, 6 July 2026
முதன்முதலாக 😍
முதன்முதலாக பெற்றோர் முகம் பார்த்த நினைவுகள் இல்லை, வருத்தம் தான்.
பல்லாண்டு ஆகினும், முதன்முதலாக உன் விழி பார்த்த, நினைவு மட்டும் என்னோடு,.. இன்றும் மறவாமல்..
வருத்தம் தான், ஏன்னென்றால் அது ஒரு வலி தான்
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment