Karpanai Kolangal
Karpanaiku..konjam oppanai seithu, kolangalaai Inge varaikiren...
Wednesday, 29 April 2026
என்றென்றும் காதலுடன் ❤️
என்னுள் காதல் புகாத வரை உன் காதல் மொழிகள் எனக்கு புரியவில்லை.. என்னுள் காதல் வந்து சமயம்,
என் காதலைக் கேட்க நீ அருகே இல்லை..
ஏனோ இப்பிறவியில் இணையாமல் போனோம்..
வரும் பிறவியில் இனிதே இணைந்திடவே❤️ இறையை வேண்டுகிறேன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment