Karpanai Kolangal
Karpanaiku..konjam oppanai seithu, kolangalaai Inge varaikiren...
Friday, 17 April 2026
என் காதலே
மனதில் காதல் இருந்தாலும்,
அதை கரையேற்ற முடியாது,
உன்னை கரம் பிடிக்க முடியாது,
என்ற எதார்த்தம் அறிந்த பின்பு
எப்படி அன்பே..,
என் காதலை வெளிப்படுத்தி,
என் அறிவறிந்து..உனை காயம் செய்வேன் ❤️
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment