Karpanaiku..konjam oppanai seithu, kolangalaai Inge varaikiren...
நீ.. நீங்கியதால் விழிநீர் வற்றி, நிலம் எல்லாம் குளமாகி போனதே, கருநிற கறைக் கொண்ட குழல், கறை நீங்கி நரை கண்டதே. நெஞ்சில் உதிரம் உறைந்து நின்றதே !!!
No comments:
Post a Comment