Saturday, 30 May 2026

அழகியே❤️

என் அகம் அவள்❤️ , 
புறம் அவள்🗡️ ..
அழகிய நிலவவள்🌝 .. 

நெஞ்சில் ஒளிரும் 
நட்சத்திர ஒளி அவள்🌟 ..  
கலை அவள்🖼️ .. 
அலை அவள்🌊 .. 
என்னை மயக்கிடும் மலர் அவள்🌹 , 

மலை அவள்🌄 .. 
சிலை அவள்👸  .. 
செல்லமாய் சிணிங்கிடும் சிட்டவள்🦜 .. 
சட்டன பணிந்திடுவேனே நான் 👼
அவள் தான் என் மகள் 👶 

No comments:

Post a Comment