Karpanai Kolangal
Karpanaiku..konjam oppanai seithu, kolangalaai Inge varaikiren...
Monday, 23 March 2026
பரிதவிப்பு 💔
உலகில் ஒவ்வொரு உறவையும் நம்பி ஏமாந்தவளின் மனது,
எந்த உறவையும் நம்புவதை தவிர்த்து,
பரிதவிக்கிறது..
நான் நம்பி அன்பைப் பகிர, ஓர் உள்ளம் இல்லையே என்று
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment