Karpanai Kolangal
Karpanaiku..konjam oppanai seithu, kolangalaai Inge varaikiren...
Tuesday, 30 September 2025
சூரியனே🙏
ஏழு குதிரை பூட்டிய இரதத்தில் வருவோனே,
ரணத்தை ஆற்றுவாயோ..
ஆறுதலாக இருப்பாயோ..
கண்ணுக்கு தெரியும் கடவுளே,
கண்ணீரை துடைப்பாயோ..
மனம் விட்டு பேச வருவாயோ
மன அழுத்தத்தை அகற்றுவாயோ
சூரிய பகவானே🙏🙏
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment