Karpanai Kolangal
Karpanaiku..konjam oppanai seithu, kolangalaai Inge varaikiren...
Saturday, 28 June 2025
குழந்தை = கடவுள்
கோவில் கருவறையினுள் சென்று கடவுளைப் தொழ முடியவில்லை என்று
ஆதங்கம் கொள்ளும் அன்பு மனமே..
அதே கருவறையில் இருந்து வெளியே வந்த குழந்தைகளைக்,
கறை படிந்த கரங்களிடம் இருந்து காப்பது யாரு...
என் அன்பு, சமூகமே.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment