இயற்கையில் இயல்பானதே, என்றாலும் வேண்டாம் என்று விலகினேன்..
இதயத்தில் வலி மிகும் தான்,
என்றாலும்.. இயலாது என்று இடதை இரும்பாக்கினேன்.
வேரூன்றி வளரும் முன்,
வேறு வழியில்லாமல், ஆதி முதலே தவிர்த்தேன்.
நிறைவேறாது என்று அறிந்ததால் என் அன்பை, அரிந்துவிட்டேன்
பிறர் நலம் கருதி.
அது கூட ஒரு வகை காதலே
No comments:
Post a Comment