Karpanaiku..konjam oppanai seithu, kolangalaai Inge varaikiren...
அழகிய இசையின் ஆரம்ப இடம் அதுவே. இறைவன் அளித்த அற்புத மடம் அதுவே. நாம் அயர்ந்து, ஆனந்தமாய் நித்திரைக் கொண்ட இடம் அதுவே. இம்மையில் மீண்டும் செல்லயியலாத சொர்கபுரி அதுவே. சுமந்தவளுடன் நாம் சுற்றி வலம்வந்த முதல் இடம் அதுவே. கருவறை
No comments:
Post a Comment