Karpanai Kolangal
Karpanaiku..konjam oppanai seithu, kolangalaai Inge varaikiren...
Friday, 8 May 2026
துரோகம்
நன்கு அறிமுகமான உறவுகள் மூலமே
பல தடவை முதுகில் குத்து வாங்கிய
மனது அழாது.. அழவே அழாது..
புன்னகைக்கும்..
இவ்வுளவு தான் நீயா... போ.. துரோகி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment