Tuesday, 28 November 2017

வாழ்த்து

தொட்டதெல்லாம் துலங்க  துணைபுரிய தோற்றுவித்தவனும்..
துவண்டு விடாமல், தோள் தர தோழமையும்..
உங்கள் புன்னகை, பல உள்ளங்களை மலர்ந்திடச்
செய்திடவும்,
என் மனமார்ந்த
வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment