Karpanai Kolangal
Karpanaiku..konjam oppanai seithu, kolangalaai Inge varaikiren...
Tuesday, 13 January 2026
விதி
ஒருவருடன் விருப்பப்பட்டு இருப்பது ஒரு அழகான வாழ்க்கை.
சிலருக்கோ விதியே என்று இருப்பது தான் அமைகிறது,
என்ன சொல்ல
உப்பு
உப்பு.......
மானம், ரோஷம் .. செய்நன்றி,
பற்றி குறிப்பிட அக்காலத்தில் பயன்படுத்தினார்கள்.
காலப்போக்கில், தண்ணீரில் கரையும் உப்பை போல..
மனிதனின் செய்நன்றி, ரோஷம், மானம் எல்லாம், பணம் என்றவுடன் கரைந்து விடுகிறது
Friday, 9 January 2026
மருமகள் இல்லை மகள்
உங்கள் மகள், எங்களுக்கு மருமகள் இல்லை, மகள் போன்றவள்..
இந்த பொய் எந்த நூற்றாண்டில் முடியுமோ?
பொய் தான் என்று கேட்ட உடன் விளங்கி விட்டாலும், வேறு வழியில்லாமல் புன்னகைத்து செல்கிறோம்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)