Friday, 20 March 2026

Memories in Mind❤️

Him:  I am happy bcz still i am in her blocked              list da
Friend : what??
Him: Yes, it's been 5 years since we had conversation. In all these years she might have changed her mobile. But still she remembers my number and adding my number in her blocked list...
Friend : Weird Look👀
Friend : Point is SHE REMEMBERS ME. That's enough 

அழைப்பு

தவறவிட்டது உன் அழைப்பை மட்டும் அல்ல..
உன்னையும் தான்.. 
தெரியாமல் அல்ல.. 
தெரிந்தே தான்.. 
என் விழி நிறைந்தாலும், 
உன் வாழ்வில் வலி தராமல் 
விலகி நிற்கிறேன் 

உன்னாலே உயிரே ❤️

நான்
உன் நினைவில் நான்❤️..
நான்
உன் நினைவுகளால் தான்💕..
உயிர் மெய் எழுத்துக்களால்
உயிர் பெறுகின்றேன்
அவள் மனமொழி வாயிலாக🖋️.
-தமிழ் கவிதை 📝

இன்னுமா உன் நினைவில்

இன்னும் உன் நினைவில் நான்...
ஆச்சரியம்...
பயம் கலந்த, சின்ன மகிழ்ச்சி..