Tuesday, 14 October 2025

பேசுகிறோம்... நலமா

 நாம் பேசி நாளாயிற்று..

ஆனால் நாம் உரையாடிக் கொண்டு தான் இருக்கின்றோம் என்பதை உணர்கின்றாயா.. 

இந்த எழுத்துகள் வாயிலாக.. 

இந்த சொற்கள் மூலமாக... 

பழைய புன்னகை

சில புன்னகை கொண்ட தருணங்களை
மீட்கவே முயற்சிக்கிறேன்... 
ஆனால் பழைய சிரிப்பு பூத்த முகம் 
மலர மறுக்கிறதே.. 
அப்போது உலகத்தைக் கண்டு அஞ்சவில்லை. 
இப்போது மனிதரைக் கண்டு அஞ்சுகிறேன்

Monday, 13 October 2025

புன்னகை பூவே

முகவரியே உன் முகம் மறக்குமா...
மறக்கின்றேன் என நான் நினைக்கும் நொடியில்... 
உன் எண்ணை பார்த்து, 
எண்ணங்களை புரட்டி..
அலைப்பேசியில் உன் முகம் பார்த்து சிரிக்கிறேன்.. 

Sunday, 5 October 2025

கனவே காண்பேனா🫶

மறைவாய் இருந்தாலும்
நினைவில் மலர்கிறாய்.. 
நல்ல கனவாய்... 
கனவே உன்னை காண்பேனா... 
நிஜத்தில்... 

Thursday, 2 October 2025

Life is Simple

We are here as human beings to live happy and help each others to live happy.
No one is slave to anyone. 
No one is servant to anyone. 
No one is here to please anyone. 
No one is here to play the drama
No one is here to please anyone
No one is here to cry for anyone
Live and let live
Life is simple with sweet person. 
Be that sweet person. 
Love yourself. Self love is important 

உண்மையான உறவு😢

நமக்கு ஒன்று என்றால், 
உண்மையாகவே உருகும் உறவு 
ஒன்று இருக்கிறது என்று மனதார உணர்ந்தாலே... 
உயிர் உடலை விட்டு அவ்வளவு எளிதில் போகாது.

உறவை தேடும் படலத்தில் இந்த உயிர்