சிலருக்கு காவிய அழகு 💌
சிலருக்கு உயிர் 💓
சிலருக்கு நம்பிக்கை 💞
சிலருக்கு சுவாசம் 💗
சிலருக்கு மகிழ்ச்சி 💖
சிலருக்கு பூரிப்பு 💘
சிலருக்கு துணை 💕
காதல்
சிலருக்கு பயம்
சிலருக்கு முற்றுப்புள்ளி சிலருக்கு சுயநலம்
சிலருக்கு பணம் பறிக்கும் கருவி
சிலருக்கு விளையாட்டு சிலருக்கு பொழுதுபோக்கு
பின் சொல்லப்பட்ட வெகு சிலர்,
முன் சொல்லப்பட்டவருடன் இணையும் போது.....
காதல்
பலருக்கு மனதில் ஏற்படும் காயம் ஆறாத காயம்..... 💔💔
பலருக்கு வாழ்நாள் வலி
ஆனால் என்றும் காதல்
ஓர் உன்னதமான உணர்வு