Sunday, 28 November 2021

என்னென்று புரியாமல்

ஏன் என்று காரணம் இல்லாமல் சிரிக்கும் குழந்தை
காரணம் இருந்தாலும்  மௌனம் காக்கும் நாம்
குழந்தை ஏன் அழுகிறது என்று விழிபிதுங்கும் பெரியவர்கள். 
விழிநீர் வழியால் புன்னகைக்கும் நாம்