Saturday, 1 May 2021

காற்று வாங்க போனேன்

மூச்சு வாங்க.... கலப்படம் இல்லா காத்த வாங்க....
காத்து கிடக்கிறோம்...
காத்து கூட காசாச்சு சில கயவர் பண்ண காரியத்தால்... 

ஓசியா கிடைக்கும் போது அருமை புரியல... இப்ப நல்ல காத்த சுவாசிக்கிறது அரிதா போச்சு... 

ஓசியா கிடைச்ச oxygen அ.. Ozoneல ஓட்ட போட்டு கொஞ்சமும்.. 
Vote போட்டு கொஞ்சமும் close பண்ணிடோம் 

இப்ப பாட்டு, இப்படி பாடலாம்... 

நான் காற்று வாங்க போனேன்.. கொரோனாவுடன் வந்தேன்... 
Vaccine போட போனேன்.. 
வெறும் கையுடன் வீடு வந்து சேர்ந்தேன்