Sunday, 28 November 2021

என்னென்று புரியாமல்

ஏன் என்று காரணம் இல்லாமல் சிரிக்கும் குழந்தை
காரணம் இருந்தாலும்  மௌனம் காக்கும் நாம்
குழந்தை ஏன் அழுகிறது என்று விழிபிதுங்கும் பெரியவர்கள். 
விழிநீர் வழியால் புன்னகைக்கும் நாம்

Monday, 5 July 2021

30க்கு நான் புதுசு

30 வயசா...... என்று எண்ண வேண்டாம்..

30க்கு வயசுக்கு நம்ம புதுசு தான்...


இது தான் 60 வயதானாலும்....

Celebrate the period... Enjoy the moments

Saturday, 1 May 2021

காற்று வாங்க போனேன்

மூச்சு வாங்க.... கலப்படம் இல்லா காத்த வாங்க....
காத்து கிடக்கிறோம்...
காத்து கூட காசாச்சு சில கயவர் பண்ண காரியத்தால்... 

ஓசியா கிடைக்கும் போது அருமை புரியல... இப்ப நல்ல காத்த சுவாசிக்கிறது அரிதா போச்சு... 

ஓசியா கிடைச்ச oxygen அ.. Ozoneல ஓட்ட போட்டு கொஞ்சமும்.. 
Vote போட்டு கொஞ்சமும் close பண்ணிடோம் 

இப்ப பாட்டு, இப்படி பாடலாம்... 

நான் காற்று வாங்க போனேன்.. கொரோனாவுடன் வந்தேன்... 
Vaccine போட போனேன்.. 
வெறும் கையுடன் வீடு வந்து சேர்ந்தேன்