Monday, 10 December 2018

கடிந்த காதல்

வெளுத்து போனதே சாயம்
விலகிச் செல்வதே நியாயம்
நொடிந்து போனதே நெஞ்சம்
கடிந்து போனதே காலம்