Tuesday, 28 August 2018

காணாம‌ல் போன காதல்

நம் நிறைந்த நாட்கள் உன் நினைவில் இல்லையா..
மறக்கும் நிகழ்வுகள் மனதில் நின்றனவா?
மறைக்க ஏதும் இல்லை என்னிடத்தில்..
நீ மறந்து சென்றது என் காதலைத் தான்..
என் மனம் நினைத்து தவிப்பதும் அதைப் பற்றி தான்..