Monday, 20 February 2017

ஊடல்

உன் வெறுப்பிலும், ஓர் விருப்பம்  தெரியுதே
உன் கோவத்திலும், ஒரு குழந்தை சிரிக்குதே
உன் அக்னி பார்வையில், அன்பு மலருதே💕

Friday, 17 February 2017

நித்திரை

நித்திரையில்💤 நிம்மதி 😊அடைகிறேன். அதை நிரந்தரம் செய்ய முயல்கிறேன் 😴😴

Sunday, 5 February 2017

சூழ்ச்சி

நீலவானம் கருத்தனவே - மகிழ்ச்சி
நீலக்கடல் கருத்தனவே - சூழ்ச்சி